அதிராம்பட்டினம் அல் புர்கான் பெண்கள் மதரஸாவில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வாராந்திர சிறப்பு பயான் மீண்டும் ஆரம்பம்!

Editorial
0

அதிராம்பட்டினம்:

அல் புர்கான் பெண்கள் மதரஸாவில் பெண்களுக்காக பிரத்யேகமாக நடைபெற்று வந்த வாராந்திர சிறப்பு பயான் (மார்க்கச் சொற்பொழிவு) நிகழ்ச்சி, புனித ரமலான் மாத இடைவெளிக்குப்பின் மீண்டும் தொடங்க உள்ளது.

இன்ஷா அல்லாஹ், வரும் 07/04/2026 முதல் இந்த வாராந்திர பயான் வகுப்புகள் மதரஸா வளாகத்தில் வழக்கம் போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தாய்மார்களும், சகோதரிகளும் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி, தவறாமல் கலந்துகொண்டு மார்க்கச் செய்திகளை அறிந்து இறையருளைப் பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இடம்: அல் புர்கான் பெண்கள் மதரஸா, அதிராம்பட்டினம்.

 துவங்கும் நாள்: 07/04/2026 முதல்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...