வஃபாத் அறிவிப்பு - நடுத்தெரு M.H.அஹமது கபீர் அவர்கள்

Editorial
0

நடுத்தெரு கீழ் புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஹனீபா அவர்களின் மகனும், மர்ஹூம் சி.செ. அபூசாலிஹ் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி அப்துல் லத்தீஃப், மர்ஹூம் அப்துல் கபூர் ஆகியோரின் சகோதரரும், S. அஹமது ஜுபைர், S நூருல் அமீன் இவர்களின் தாய் மாமாவும், அப்துல் ஹமீது அவர்களின் மாமனாரும் சுஹைல் அஹமது அவர்களின் தகப்பனாரும் ஆகிய M.H.அஹமது கபீர் அவர்கள் இஜாபா பள்ளி அருகில் உள்ள வீட்டில் மரணமாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு இஷா தொழுத உடன் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...