local election

அதிரை நகராட்சி நியமனக்குழு உறுப்பினராக திமுகவை சேர்ந்த அபுதாஹிர் தேர்வு

அதிராம்பட்டினம்: இன்று காலை 9.30 மணிக்கு அதிராம்பட்டினம் நகராட்சி நகர்மன்ற நியமனக் குழு உறுப்பினர்களுக்கான …

அதிரை திமுகவினர் பெண் என்றுகூட பார்க்காமல் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொண்டனர் - 19வது வார்டு கவுன்சிலர்

நடந்து முடிந்த அதிரை நகராட்சித் தேர்தல்  திமுக 19 இடங்களில் வெற்றிபெற்று நகராட்சியை கைப்பற்றியது. அதிமுக 2 …

அதிரை திமுகவில் அஸ்லம் - குணசேகரன் பிரச்சனையை மதப்பிரச்சனையாக மாற்றுவதற்கு SDPI கண்டனம்

இதுகுறித்து SDPI வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "அமைதி பூங்காவான அதிரையில் உட்கட்சி அரசியல் பிரச்சி…

அதிரையில் மதக்கலவரத்தை தூண்டுவதாக போஸ்டர் - நடவடிக்கை, பாதுகாப்பு கோரி முன்னாள் சேர்மன் அஸ்லம் போலீசில் புகார்

அதிரையில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் மதக்கலவரத்தை தூண்டுவதாக ஊர் மூழுவதும் இன்று பொதுமக்க…

ராஜினாமா பன்னிட்டு என்ன நேர்ல மீட் பன்னுங்க.. அதிரை குணசேகரனுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

அதிரை நகராட்சி துணைத் தலைவருக்கான போட்டியாளர் என திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர…

அதிரை நகர துணைத் தலைவராக பதவியேற்ற நாளிலேயே பதவி விலகுவாரா குணசேகரன்?

அதிரை நகராட்சித் துணைத் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. …

அதிரை திமுக நகர செயலாளர் குணசேகரனின் பதவிக்கு ஆபத்து - ஸ்டாலின் எச்சரிக்கை

நடந்து முடிந்த அதிரை நகராட்சித் தேர்தல்  திமுக 19 இடங்களில் வெற்றிபெற்று நகராட்சியை கைப்பற்றியது. அதிமுக 2 …

அதிரை நகர துணைத் தலைவராக குணசேகரன் தேர்வு - தலைமைக்கும் கூட்டணிக்கும் துரோகம் செய்ததா அதிரை திமுக?

நடந்து முடிந்த அதிரை நகராட்சித் தேர்தல்  திமுக 19 இடங்களில் வெற்றிபெற்று நகராட்சியை கைப்பற்றியது. அதிமுக 2 …

அதிரை நகராட்சி முன் உச்சகட்ட பதற்றம் - திமுகவுக்கு எதிராக கம்யூனிஸ்டு முழக்கம்

நடந்து முடிந்த அதிரை நகராட்சித் தேர்தல்  திமுக 19 இடங்களில் வெற்றிபெற்று நகராட்சியை கைப்பற்றியது. அதிமுக 2 …

அதிரை நகராட்சியின் முதல் தலைவராக பொறுப்பேற்றார் MMS தாஹிரா அம்மாள்

நடந்து முடிந்த அதிரை நகராட்சித் தேர்தல் திமுக 19 இடங்களில் வெற்றிபெற்று நகராட்சியை கைப்பற்றியது. அதிமுக 2 வ…

அதிரை நகராட்சி துணைத் தலைவர் ஆகிறார் கோட்டூரார் ஹாஜா மைதீன் மனைவி

நடந்து முடிந்த அதிரை நகராட்சித் தேர்தல்  திமுக 19 இடங்களில் வெற்றிபெற்று நகராட்சியை கைப்பற்றியது. அதிமுக 2 …

மூனு, நாலு, ஏழு - இதுதான் அதிரையில் நாம் தமிழர் வாங்கிய ஓட்டுக்கள்

அதிரை உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இதில் திமுக 19 இடங்களில் வெற்றிபெற்று நகராட்சி…

அதிரை மக்கள் ரொம்ப மாறிட்டாங்க என புலம்பும் உ.பிக்கள்... உதிக்குமா சூரியன்...?

அதிராம்பட்டினத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு  19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்…

அதிரை வார்டு மறுவரையறையில் குளறுபடி இருப்பதை ஒப்புக்கொண்ட முன்னாள் சேர்மன் அஸ்லம்

அதிராம்பட்டினத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடை…

அதிரையில் 3 தேர்தல்களாக திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தி வரும் அதிரை பிறையின் கட்டுரை

அதிராம்பட்டினத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின…

அதிரையில் திமுக அரசு கொண்டு வரும் உயிர்கொல்லி காஸ்டிக் சோடா தொழிற்சாலையை அனுமதிக்க மாட்டோம் - SDPI தேர்தல் வாக்குறுதி

அதிராம்பட்டினத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. திமுக, அதிமுக மற்றும் அதன் கூ…

அதிரையில் தண்ணீர் குழாய் மூலம் இரட்டை இலையை வளர்க்க முயற்சி - மாறுவேடத்தில் வரும் அதிமுக

அதிரையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சியினர் முதல் சுயேட்சைகள் வரை பலரும் பல்வேற…

Load More That is All
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...