சென்னையில் அதிரையர் வஃபாத்.. ஹாஜி அப்துர் ரஹிம் (வயது 90)
personEditorial
October 22, 2023
0
share
மர்ஹூம் நெ.மு.கா.முஹம்மது மெய்தீன் அவர்களின் மகனும் மர்ஹூம் ரிஸ்வர் காவன்னா என்கின்ற ஹாஜி நெ.மு.கா காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மர்ஜூக் அகமது, மர்ஹூம் வதூது மற்றும் முகமது மெய்தீன் ஆகியோரின் தகப்பனாரும் மர்ஹூம் ஹாஜி H.அப்துல் காதர் மற்றும் அஷ்ரஃப் ஆகியோரின் மாமனாரும் ஆகிய ஹாஜி அப்துர் ரஹிம் அவர்கள் இன்று மாலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணியளவில் ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.